தானியேல் 7:13
தானியேல் 7:13 TRV
“அந்த இரவில் நான் கண்ட தரிசனத்தில் நான் உற்றுக் கவனித்துக் கொண்டிருக்கும்போது, இதோ! அங்கே எனக்கு முன்பாக ஆகாயத்தின் மேகங்களுடன் மனுமகன் போன்ற ஒருவர் வந்துகொண்டிருந்தார். அவர் தொன்றுதொட்டு வாழ்பவரிடம் வந்தபோது, அவரது பிரசன்னத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.





