தானியேல் 3:29
தானியேல் 3:29 TRV
ஆகவே சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களின் இறைவனுக்கு எதிராக எதையாவது கூறும் எந்த நாட்டு மக்களும், பிறநாட்டவர்களும், பல்வேறு மொழிகளைப் பேசும் மக்களும் உடல் துண்டாடப்பட்டு கொலை செய்யப்படுவர். அவர்களுடைய வீடுகளும் இடிபாடுகளின் குவியலாக்கப்படும். இது எனது உறுதியான கட்டளை. ஏனெனில், இவ்விதமாகக் காப்பாற்றக்கூடிய வேறு எந்த தெய்வமும் இல்லை” என்றான்.

![[From Heaven to the Hay in the Heart] Part 1 தானியேல் 3:29 இலகு தமிழ் மொழிபெயர்ப்பு](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F29090%2F1440x810.jpg&w=3840&q=75)



