தானியேல் 3:25
தானியேல் 3:25 TRV
அவன், “இதோ பாருங்கள், நான்கு பேர் நெருப்பின் நடுவிலே நடந்து திரிவதைக் காண்கின்றேன். அவர்கள் கட்டவிழ்க்கப்பட்டவர்களாக, எதுவித பாதிப்பும் இன்றி இருக்கின்றார்கள். நான்காவது ஆள், பார்ப்பதற்கு தெய்வங்களின் மகன் போலிருக்கின்றான்” என்றான்.



![[From Heaven to the Hay in the Heart] Part 1 தானியேல் 3:25 இலகு தமிழ் மொழிபெயர்ப்பு](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F29090%2F1440x810.jpg&w=3840&q=75)

