YouVersion Logo
Search Icon

தானியேல் 2:44

தானியேல் 2:44 TRV

“அந்த அரசர்களின் நாட்களில் பரலோகத்தின் இறைவன் இராச்சியம் ஒன்றை எழச் செய்வார். அது அழிக்கப்படவோ, அந்த இராச்சியம் பிற மக்களின் அதிகாரத்தில் விடப்படவோ மாட்டாது. அது முன்பிருந்த இராச்சியங்களையெல்லாம் நொறுக்கி அழித்து முடிவுக்குக் கொண்டுவரும். ஆயினும் அதுவோ என்றென்றும் நிலைத்து நிற்கும்.