YouVersion Logo
Search Icon

தானியேல் 2:20-22

தானியேல் 2:20-22 TRV

இவ்வாறு சொன்னான்: “இறைவனின் பெயர் காலகாலமாக துதிக்கப்படுவதாக! ஞானமும், வல்லமையும் அவருடையவையே. காலங்களையும் பருவகாலங்களையும் மாற்றுபவர் அவரே; அரசர்களை நீக்குபவரும், மாற்று அரசர்களை நியமிப்பவரும் அவரே; அவரே ஞானிகளுக்கு ஞானத்தையும், அறிவாளிகளுக்கு அறிவையும் கொடுப்பவர். ஆழமானதும், மறைவானதுமான காரியங்களை வெளிப்படுத்துகின்றவர் அவரே; இருளில் உள்ளதை அவர் அறிகின்றார், ஒளியும் அவருடன் தங்கியிருக்கின்றது.