YouVersion Logo
Search Icon

ஆமோஸ் 2:4

ஆமோஸ் 2:4 TRV

கர்த்தர் சொல்வது இதுவே: “யூதா மீண்டும் மீண்டும் செய்த அநேக பாவங்களின் பொருட்டு, நான் என் கோபத்தின் தண்டனையை விலக்கிக்கொள்ளப் போவதில்லை. அவர்கள் கர்த்தரின் சட்டத்தைப் புறக்கணித்து, அவரின் விதிமுறைகளைக் கைக்கொள்ளாமல் போனார்கள். ஏனெனில் அவர்களின் முன்னோர் பின்பற்றிய பொய்கள் அவர்களை வழிவிலகச் செய்தன.

Free Reading Plans and Devotionals related to ஆமோஸ் 2:4