YouVersion Logo
Search Icon

வெளிப்படுத்தின விசேஷம் 3:15-16

வெளிப்படுத்தின விசேஷம் 3:15-16 TAOVBSI

உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; நீ குளிருமல்ல அனலுமல்ல; நீ குளிராயாவது அனலாயாவது இருந்தால் நலமாயிருக்கும். இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்திபண்ணிப்போடுவேன்.

Free Reading Plans and Devotionals related to வெளிப்படுத்தின விசேஷம் 3:15-16