YouVersion Logo
Search Icon

நீதிமொழிகள் 22:24-25

நீதிமொழிகள் 22:24-25 TAOVBSI

கோபக்காரனுக்குத் தோழனாகாதே; உக்கிரமுள்ள மனுஷனோடே நடவாதே. அப்படிச் செய்தால், நீ அவனுடைய வழிகளைக் கற்றுக்கொண்டு, உன் ஆத்துமாவுக்குக் கண்ணியை வருவிப்பாய்.