YouVersion Logo
Search Icon

யோபு 40:4-5

யோபு 40:4-5 TAOVBSI

இதோ, நான் நீசன்; நான் உமக்கு என்ன மறுஉத்தரவு சொல்லுவேன்; என் கையினால் என் வாயைப் பொத்திக்கொள்ளுகிறேன். நான் இரண்டொருதரம் பேசினேன்; இனி நான் பிரதியுத்தரம் கொடாமலும் பேசாமலும் இருப்பேன் என்றான்.

Free Reading Plans and Devotionals related to யோபு 40:4-5