YouVersion Logo
Search Icon

நியாயாதிபதிகள் 11:30-31

நியாயாதிபதிகள் 11:30-31 TAOVBSI

அப்பொழுது யெப்தா கர்த்தருக்கு ஒரு பொருத்தனையைப்பண்ணி: தேவரீர் அம்மோன் புத்திரரை என் கையில் ஒப்புக்கொடுக்கவே ஒப்புக்கொடுத்தால், நான் அம்மோன் புத்திரரிடத்திலிருந்து சமாதானத்தோடே திரும்பி வரும்போது, என் வீட்டு வாசற்படியிலிருந்து எனக்கு எதிர்கொண்டு வருவது எதுவோ அது கர்த்தருக்கு உரியதாகும், அதைச் சர்வாங்கதகனபலியாகச் செலுத்துவேன் என்றான்.

Video for நியாயாதிபதிகள் 11:30-31

Free Reading Plans and Devotionals related to நியாயாதிபதிகள் 11:30-31