YouVersion Logo
Search Icon

ஆதியாகமம் 3:4-5

ஆதியாகமம் 3:4-5 TAOVBSI

அப்பொழுது சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி: நீங்கள் சாகவே சாவதில்லை; நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது.

Free Reading Plans and Devotionals related to ஆதியாகமம் 3:4-5