YouVersion Logo
Search Icon

லூக்கா 4:18-19

லூக்கா 4:18-19 TRV

“கர்த்தருடைய ஆவியானவர் என்மேல் இருக்கின்றார். ஏனெனில் ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கும்படி, அவர் என்னை அபிஷேகம் செய்தார். கைதிகளுக்கு விடுதலையை அறிவிக்கவும், பார்வையற்றோருக்குப் பார்வை கிடைக்குமென்று அறிவிக்கவும், ஒடுக்கப்பட்டவர்களை விடுதலையாக்கவும், கர்த்தருடைய தயவு நிறைந்த காலத்தைப் பிரசித்தப்படுத்தவுமே அவர் என்னை அனுப்பினார்.”

Free Reading Plans and Devotionals related to லூக்கா 4:18-19