2 கொரி 5:18-19
2 கொரி 5:18-19 TRV
இவையெல்லாம் இறைவனிடமிருந்தே வருகின்றன. அவரே கிறிஸ்துவின் மூலமாய் எங்களைத் தம்முடனே ஒப்புரவாக்கி, இந்த ஒப்புரவாக்குகின்ற ஊழியத்தையும் எங்களுக்குக் கொடுத்தார்: அதாவது இறைவன் மனிதருடைய பாவங்களை அவர்களுக்கெதிராகக் கணக்கிடாமல், கிறிஸ்துவின் மூலமாக உலகத்தைத் தம்முடன் ஒப்புரவாக்கி, இந்த ஒப்புரவாக்கும் செய்தியை எங்களிடத்தில் ஒப்படைத்திருக்கிறார்.







