YouVersion Logo
Search Icon

தீத்துவுக்கு எழுதிய கடிதம் 3:1-2

தீத்துவுக்கு எழுதிய கடிதம் 3:1-2 TAERV

கீழ்க்கண்டவற்றைச் செய்ய நினைவில் வைக்கும்படி மக்களிடம் சொல். ஆள்வோரின் அதிகாரிகளுக்கும் அரசு அலுவலகர்களுக்கும் அடங்கி இருக்கவும், நன்மை செய்யத் தயாராக இருக்கவும், யாருக்கும் எதிராகத் தீமையைப் பேசாமல் இருக்கவும், கீழ்ப்படியவும், மற்றவர்களோடு சமாதானமாகவும், மென்மையாகவும் எல்லா மனிதர்களிடமும் மரியாதை காட்டவும் இதனை விசுவாசிகளிடம் கூறு.

Related Videos

Free Reading Plans and Devotionals related to தீத்துவுக்கு எழுதிய கடிதம் 3:1-2