YouVersion Logo
Search Icon

தீத்துவுக்கு எழுதிய கடிதம் 2:7-8

தீத்துவுக்கு எழுதிய கடிதம் 2:7-8 TAERV

இளைஞர்களுக்கு முன்மாதிரியாக ஒவ்வொரு விதத்திலும் நல்ல செயல்களைச் செய்யவேண்டும். நேர்மையோடும் அக்கறையோடும் உன் போதனைகள் இருக்க வேண்டும். பேசும்போது உண்மையையே பேசு. அதனால் எவரும் உன்னை விமர்சிக்க முடியாது. நமக்கு எதிராக எதையும் தவறாகச் சொல்ல முடியாத நிலையில் நம்மை எதிர்த்துப் பேச வரும் ஒவ்வொருவரும் வெட்கப்படுவர்.

Free Reading Plans and Devotionals related to தீத்துவுக்கு எழுதிய கடிதம் 2:7-8