YouVersion Logo
Search Icon

தீத்துவுக்கு எழுதிய கடிதம் 1:6

தீத்துவுக்கு எழுதிய கடிதம் 1:6 TAERV

மூப்பராக இருக்கிறவன் எந்தத் தவறுகளையும் செய்யாத குற்றமற்றவனாக இருக்க வேண்டும். அவன் ஒரே ஒரு மனைவியை உடையவனாக இருக்க வேண்டும். அவனது பிள்ளைகள் விசுவாசிகளாக இருக்கவேண்டும். கொடுமைக்காரர்களாகவும், கீழ்ப்படியாதவர்களாகவும் அவர்கள் இருக்கக் கூடாது.

Free Reading Plans and Devotionals related to தீத்துவுக்கு எழுதிய கடிதம் 1:6