YouVersion Logo
Search Icon

நீதிமொழிகள் 6:20-21

நீதிமொழிகள் 6:20-21 TAERV

என் மகனே, உன் தந்தையின் கட்டளைகளை நினைவுபடுத்திக்கொள். உன் தாயின் போதனைகளையும் மறக்காதே. அவர்களது வார்த்தைகளை எப்போதும் நினைவுபடுத்திக்கொள். அவற்றை உன் கழுத்தைச் சுற்றிலும் கட்டிக்கொள். அவைகளை உன் இருதயத்தின்மேல் வைத்துக்கொள்.

Free Reading Plans and Devotionals related to நீதிமொழிகள் 6:20-21