YouVersion Logo
Search Icon

எண்ணாகமம் 35:34

எண்ணாகமம் 35:34 TAERV

நானே கர்த்தர், நான் உங்கள் நாட்டில் இஸ்ரவேல் ஜனங்களோடு வாழ்வேன். நான் அங்கே வாழ்வதால் அந்த இடத்தை அறியாதவர்களின் இரத்தத்தால் தீட்டு உள்ளதாகச் செய்யவேண்டாம்” என்றார்.

Video for எண்ணாகமம் 35:34