YouVersion Logo
Search Icon

யாக்கோபு எழுதிய கடிதம் 4:6

யாக்கோபு எழுதிய கடிதம் 4:6 TAERV

ஆனால் நம்மீதான அவரது கிருபை மிகவும் உயர்ந்தது. வேதவாக்கியத்தில் எழுதப்பட்டிருப்பது போல், “பெருமை பாராட்டுபவர்களுக்கு எதிராக தேவன் இருக்கிறார். ஆனால் அவர் பணிவான மக்களுக்குக் கிருபையை வழங்குகிறார்.”