YouVersion Logo
Search Icon

எபிரேயருக்கு எழுதிய கடிதம் 8:11

எபிரேயருக்கு எழுதிய கடிதம் 8:11 TAERV

அதற்குப் பின்பு கூடவாழும் குடிமகனுக்கோ அல்லது தேசத்தவனுக்கோ கர்த்தரை அறிந்துகொள் எனப் போதிக்கவேண்டிய அவசியம் ஒருவனுக்கும் இருக்காது. ஏனெனில் சிறியவன் முதற் கொண்டு பெரியவன் வரைக்கும் அவர்கள் எல்லாரும் என்னை அறிவார்கள்.

Free Reading Plans and Devotionals related to எபிரேயருக்கு எழுதிய கடிதம் 8:11