YouVersion Logo
Search Icon

எபிரேயருக்கு எழுதிய கடிதம் 8:10

எபிரேயருக்கு எழுதிய கடிதம் 8:10 TAERV

“அந்த நாட்களுக்குப் பின்பு இஸ்ரவேல் மக்களோடு நான் செய்துகொள்ளும் புதிய உடன்படிக்கையாகும் இது. நான் எனது சட்டங்களை அவர்கள் மனங்களில் பதித்து அவர்கள் இதயங்களின் மேல் எழுதுவேன். நான் அவர்களின் தேவனாக இருப்பேன். அவர்கள் எனது பிள்ளைகளாக இருப்பார்கள்.

Free Reading Plans and Devotionals related to எபிரேயருக்கு எழுதிய கடிதம் 8:10