YouVersion Logo
Search Icon

எபிரேயருக்கு எழுதிய கடிதம் 6:1

எபிரேயருக்கு எழுதிய கடிதம் 6:1 TAERV

ஆகையால் நாம் கிறிஸ்துவைப் பற்றிய அடிப்படைப் போதனைகளிலிருந்து முன்னேறிச்சென்று பூரணமடைய வேண்டும். செத்த செயல்களிலிருந்து விலகுதல் பற்றியும், தேவனில் விசுவாசம் வைப்பது பற்றியும் உள்ள அடிப்படை போதனைகளையே மீண்டும், மீண்டும் நாம் போதிக்க வேண்டாம்.

Free Reading Plans and Devotionals related to எபிரேயருக்கு எழுதிய கடிதம் 6:1