எபிரேயருக்கு எழுதிய கடிதம் 4:11
எபிரேயருக்கு எழுதிய கடிதம் 4:11 TAERV
எனவே தேவனுக்குக் கீழ்ப்படியாததற்காகப் பாலைவனத்தில் விழுந்து இறந்த உதாரணங்களைப் பின்பற்றி நம்மில் யாரும் விழுந்து விடாதபடி நாம் தேவனுடைய இளைப்பாறுதலுக்குள் நுழையக் கடினமாக முயற்சிப்போம்.


![[From Heaven to the Hay in the Heart] Part 2 எபிரேயருக்கு எழுதிய கடிதம் 4:11 பரிசுத்த பைபிள்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F29089%2F1440x810.jpg&w=3840&q=75)



