YouVersion Logo
Search Icon

எபிரேயருக்கு எழுதிய கடிதம் 3:1

எபிரேயருக்கு எழுதிய கடிதம் 3:1 TAERV

எனவே, நீங்கள் அனைவரும் இயேசுவைப் பற்றி சிந்தனை செய்ய வேண்டும். தேவன் இயேசுவை நம்மிடம் அனுப்பினார். அவர் நம் விசுவாசத்தின் பிரதானஆசாரியர் ஆவார். எனது பரிசுத்தமான சகோதர சகோதரிகளே! நான் இதை உங்களுக்காகக் கூறுகிறேன். நீங்கள் தேவனால் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்.

Free Reading Plans and Devotionals related to எபிரேயருக்கு எழுதிய கடிதம் 3:1