YouVersion Logo
Search Icon

எபிரேயருக்கு எழுதிய கடிதம் 2:14

எபிரேயருக்கு எழுதிய கடிதம் 2:14 TAERV

மாம்சீகமான உடலைக்கொண்ட மக்களே அந்தப் பிள்ளைகள். ஆகவே இயேசுவும், அவர்களைப் போன்றே மாறி அவர்களைப் போன்றே அனுபவத்தையும் பெற்றார். மரண அதிகாரத்தைத் தன்னோடு வைத்திருக்கிற பிசாசை தனது மரணத்தின் மூலம் அழிக்கும்பொருட்டு இயேசு இப்படிச் செய்தார்.

Free Reading Plans and Devotionals related to எபிரேயருக்கு எழுதிய கடிதம் 2:14