YouVersion Logo
Search Icon

எபிரேயருக்கு எழுதிய கடிதம் 2:1

எபிரேயருக்கு எழுதிய கடிதம் 2:1 TAERV

ஆகையால், நமக்குச் சொல்லித்தரப்பட்ட விஷயங்களைப் பின்பற்றுவதில் நாம் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். அவ்வாறு இருந்தால் உண்மை வழியில் இருந்து விலகாமல் இருப்போம்.