YouVersion Logo
Search Icon

எபிரேயருக்கு எழுதிய கடிதம் 11:5

எபிரேயருக்கு எழுதிய கடிதம் 11:5 TAERV

ஏனோக்கு இறக்கவில்லை. இந்த பூமியில் இருந்து எடுத்துக்கொள்ளப்பட்டான். அவன் எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன் தேவனுக்கு விருப்பமானவனாக இருந்தான். தேவன் அவனைத் தன்னிடம் எடுத்துக்கொண்டார். அதனால் மக்கள் அதன் பிறகு அவனைக் கண்டுகொள்ள முடியவில்லை. இது அவனது விசுவாசத்தினாலேயே ஆயிற்று.

Free Reading Plans and Devotionals related to எபிரேயருக்கு எழுதிய கடிதம் 11:5