YouVersion Logo
Search Icon

எபிரேயருக்கு எழுதிய கடிதம் 11:4

எபிரேயருக்கு எழுதிய கடிதம் 11:4 TAERV

காயீனும் ஆபேலும் தேவனுக்குப் பலி கொடுத்தார்கள். ஆனால் ஆபேலின் பலி, அவனது விசுவாசம் காரணமாக உயர்வாகக் கருதப்பட்டது. தேவனும் அதையே விரும்பி ஏற்றுக்கொண்டார். ஆகவே அவனை நல்லவன் என்று அழைத்தார். அவன் இறந்து போனான். எனினும் அவன் தன் விசுவாசத்தின் வழியே இன்னும் பேசிக்கொண்டிருக்கிறான்.

Free Reading Plans and Devotionals related to எபிரேயருக்கு எழுதிய கடிதம் 11:4