YouVersion Logo
Search Icon

எபிரேயருக்கு எழுதிய கடிதம் 10:26-27

எபிரேயருக்கு எழுதிய கடிதம் 10:26-27 TAERV

நாம் உண்மையை உணர்ந்துவிட்ட பின்னர் வெளிப்படையாகத் தொடர்ந்து பாவங்களைச் செய்து வந்தால் பிறகு நம் பாவங்களுக்கு வேறு எந்த பலியும் இல்லை. நாம் தொடர்ந்து பாவம் செய்தால், நம்மிடம் நியாயத்தீர்ப்புக்கான அச்சமும் பகைவர்களை அழிக்கும் கோபமான நெருப்புமே இருக்கும்.

Free Reading Plans and Devotionals related to எபிரேயருக்கு எழுதிய கடிதம் 10:26-27