YouVersion Logo
Search Icon

எபிரேயருக்கு எழுதிய கடிதம் 1:10-11

எபிரேயருக்கு எழுதிய கடிதம் 1:10-11 TAERV

மேலும் தேவன், “கர்த்தாவே, ஆரம்பத்தில் நீர் பூமியைப் படைத்தீர். மேலும் உமது கைகள் ஆகாயத்தைப் படைத்தன. இவை மறைந்து போகலாம். ஆனால் நீரோ நிலைத்திருப்பீர். ஆடைகளைப் போன்று அனைத்தும் பழசாகிப் போகும்.

Free Reading Plans and Devotionals related to எபிரேயருக்கு எழுதிய கடிதம் 1:10-11