எசேக்கியேல் தீர்க்கதரிசியின் புத்தகம் 36:25
எசேக்கியேல் தீர்க்கதரிசியின் புத்தகம் 36:25 TAERV
பின்னர் நான் உங்கள் மேல் சுத்தமான தண்ணீரைத் தெளிப்பேன். நான் உங்களை சுத்தமாக்குவேன். நான் உங்களது எல்லா அசுத்தங்களையும் கழுவுவேன். நான் உங்களது பாவங்களாலும், அருவருப்பான விக்கிரகங்களாலும் வந்த அசுத்த்தையும் கழுவுவேன்.

![[Truth & Love] in Word and Deed எசேக்கியேல் தீர்க்கதரிசியின் புத்தகம் 36:25 பரிசுத்த பைபிள்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F39006%2F1440x810.jpg&w=3840&q=75)



