YouVersion Logo
Search Icon

தானியேலின் புத்தகம் 9:3

தானியேலின் புத்தகம் 9:3 TAERV

பிறகு நான் என் தேவனாகிய ஆண்டவரிடம் திரும்பி, ஜெபம் செய்து உதவி செய்யுமாறு அவரிடம் வேண்டினேன். நான் எந்த உணவையும் உண்ணவில்லை. நான் துக்கத்தைக் காட்டும் ஆடையை அணிந்தேன். நான் என் தலையில் புழுதியைப் போட்டுக்கொண்டேன்.

Free Reading Plans and Devotionals related to தானியேலின் புத்தகம் 9:3