YouVersion Logo
Search Icon

தானியேலின் புத்தகம் 7:13

தானியேலின் புத்தகம் 7:13 TAERV

“இரவில் என் தரிசனத்தில் நான் பார்த்தபோது எனக்கு முன்னால் மனிதனைப்போல் காணப்பட்ட ஒருவரைப் பார்த்தேன். அவர் வானத்து மேகங்களின்மேல் வந்துகொண்டிருந்தார். அவர் நித்திய ஆயுசுள்ள அரசரிடம் வந்தார். அவர்கள் அவரை அரசருக்கருகில் கொண்டு வந்தனர்.

Free Reading Plans and Devotionals related to தானியேலின் புத்தகம் 7:13