YouVersion Logo
Search Icon

தானியேலின் புத்தகம் 1:8

தானியேலின் புத்தகம் 1:8 TAERV

தானியேல் ராஜாவின் வளமான உணவையும், திராட்சைரசத்தையும் உண்ண விரும்பவில்லை. தானியேல் அந்த உணவினாலும் திராட்சைரசத்தாலும் தன்னைத்தானே அசுத்தப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை. எனவே, அவன் அஸ்பேனாசிடம் தன்னைத் தானே அசுத்தப்படுத்திக்கொள்ளாமல் இருக்க அனுமதி கேட்டான்.

Free Reading Plans and Devotionals related to தானியேலின் புத்தகம் 1:8