YouVersion Logo
Search Icon

சாமுவேலின் இரண்டாம் புத்தகம் 3:18

சாமுவேலின் இரண்டாம் புத்தகம் 3:18 TAERV

இப்போது அவ்வாறே செய்யுங்கள்! கர்த்தர் தாவீதைக் குறித்து ஏற்கெனவே இவ்வாறு சொல்லியிருக்கிறார். ‘இஸ்ரவேலராகிய எனது ஜனங்களை நான் பெலிஸ்தியரிடமிருந்தும் பிற பகைவர்களிடமிருந்தும் விடுவிப்பேன். எனது தாசனாகிய தாவீதின் மூலமாக இதைச் செய்வேன்’” என்றார்.

Free Reading Plans and Devotionals related to சாமுவேலின் இரண்டாம் புத்தகம் 3:18