YouVersion Logo
Search Icon

சாமுவேலின் இரண்டாம் புத்தகம் 24:25

சாமுவேலின் இரண்டாம் புத்தகம் 24:25 TAERV

பின்பு தாவீது ஒரு பலிபீடத்தை கர்த்தருக்காக கட்டினான். தாவீது அதில் தகனபலியையும் சமாதானபலியையும் அளித்தான். தேசத்திற்காகச் செய்யப்பட்ட தாவீதின் ஜெபத்திற்கு கர்த்தர் செவிசாய்த்தார். கர்த்தர் இஸ்ரவேலிலிருந்த நோய்களைப் பரவாமல் தடுத்தார்.

Free Reading Plans and Devotionals related to சாமுவேலின் இரண்டாம் புத்தகம் 24:25