YouVersion Logo
Search Icon

சாமுவேலின் இரண்டாம் புத்தகம் 22:3

சாமுவேலின் இரண்டாம் புத்தகம் 22:3 TAERV

அவர் எனது தேவன். நான் பாதுகாப்பைத் தேடி ஓடும் கன்மலை. தேவன் எனது கேடயம். அவரது ஆற்றல் என்னைக் காக்கிறது. மலைகளின் உச்சியில் நான் மறைந்துக் கொள்ள ஏதுவான என் பாதுகாப்பிடம் கர்த்தர் ஆவார். கொடிய பகைவரிடமிருந்து அவர் என்னைக் காக்கிறார்.

Free Reading Plans and Devotionals related to சாமுவேலின் இரண்டாம் புத்தகம் 22:3