YouVersion Logo
Search Icon

ராஜாக்களின் முதலாம் புத்தகம் 9:3

ராஜாக்களின் முதலாம் புத்தகம் 9:3 TAERV

கர்த்தர் அவனிடம், “நான் உன் ஜெபத்தைக் கேட்டேன். நீ கேட்டவற்றையும் அறிந்தேன். நீ இந்த ஆலயத்தைக் கட்டினாய். நான் இதனைப் பரிசுத்த இடமாக்கினேன். எனவே நான் அங்கே என்றென்றும் மகிமைப்படுத்தப்படுவேன். எப்பொழுதும் அதைக் கவனித்து அதைப்பற்றி சிந்தித்துக்கொண்டிருப்பேன்.

Free Reading Plans and Devotionals related to ராஜாக்களின் முதலாம் புத்தகம் 9:3