YouVersion Logo
Search Icon

ராஜாக்களின் முதலாம் புத்தகம் 8:56

ராஜாக்களின் முதலாம் புத்தகம் 8:56 TAERV

சாலொமோன், “கர்த்தரை துதியுங்கள்! அவரது ஜனங்களுக்கு அவர் வாக்களித்தது போன்று இளைப்பாறுதல் அளிக்கிற கர்த்தரால் ஆசீர்வதிக்கப்படுங்கள்! கர்த்தர் தமது ஊழியன் மோசே மூலம் கொடுத்த வாக்குறுதிகளில் ஒரு வார்த்தை கூட தவறுவதில்லை. கர்த்தர் அத்தனையையும் காப்பாற்றுவார்!

Free Reading Plans and Devotionals related to ராஜாக்களின் முதலாம் புத்தகம் 8:56