YouVersion Logo
Search Icon

ராஜாக்களின் முதலாம் புத்தகம் 19:20

ராஜாக்களின் முதலாம் புத்தகம் 19:20 TAERV

உடனே அவன் தன் மாடுகளை விட்டு, விட்டு எலியாவின் பின்னால் போனான். எலிசா, “நான் என் தந்தையிடமும் தாயிடமும் முத்தமிட்டு விடைபெற்று வரட்டுமா?” எனக் கேட்டான். எலியாவோ, “நல்லது போ, என்னால் அதைத் தடுக்க முடியாது” என்றான்.

Free Reading Plans and Devotionals related to ராஜாக்களின் முதலாம் புத்தகம் 19:20