YouVersion Logo
Search Icon

ராஜாக்களின் முதலாம் புத்தகம் 19:19

ராஜாக்களின் முதலாம் புத்தகம் 19:19 TAERV

எலியா அந்த இடத்தை விட்டுப்போய் சாப்பாத்தின் குமாரனான எலிசாவைக் கண்டு பிடித்தான். எலிசா 12 ஏக்கர் நிலத்தை உழுதுக்கொண்டிருந்தான். எலியா போகும்போது அவன் உழவை முடிக்கிற நிலையில் இருந்தான். பிறகு எலியா அவனிடம் சென்று, அவன் மீது தன் போர்வையை எறிந்தான்.

Free Reading Plans and Devotionals related to ராஜாக்களின் முதலாம் புத்தகம் 19:19