YouVersion Logo
Search Icon

ராஜாக்களின் முதலாம் புத்தகம் 19:11

ராஜாக்களின் முதலாம் புத்தகம் 19:11 TAERV

கர்த்தர் எலியாவிடம், “எனக்கு முன்னால் மலையின் மேல் நில் அப்பொழுது நான் உன்னை கடந்து செல்வேன்” என்றார். பிறகு ஒரு பலமான காற்று அடித்தது. அது மலைகளை உடைப்பதுபோல் இருந்தது. ஆனால் அது கர்த்தர் அல்ல! பிறகு நில அதிர்ச்சி உண்டாயிற்று. அதுவும் கர்த்தர் அல்ல!

Free Reading Plans and Devotionals related to ராஜாக்களின் முதலாம் புத்தகம் 19:11