YouVersion Logo
Search Icon

வெளிப்படுத்தல் 21:8

வெளிப்படுத்தல் 21:8 TCV

ஆனால் கோழைகள், விசுவாசம் இல்லாதவர்கள், சீர்கெட்டவர்கள், கொலைகாரர், முறைகேடான பாலுறவில் ஈடுபடுவோர், மந்திரவித்தைகளில் ஈடுபடுவோர், சிலைகளை வணங்குவோர், சகல பொய்யர் ஆகியோரின் இடம், கந்தகம் எரிகின்ற நெருப்புக் கடலே. இதுவே இரண்டாவது மரணம்.”

Free Reading Plans and Devotionals related to வெளிப்படுத்தல் 21:8