YouVersion Logo
Search Icon

வெளிப்படுத்தல் 21:1

வெளிப்படுத்தல் 21:1 TCV

பின்பு நான், “ஒரு புதிய வானத்தையும் ஒரு புதிய பூமியையும் கண்டேன்” ஏனெனில், முன்பு இருந்த வானமும் முன்பு இருந்த பூமியும் இல்லாமல் போயின. அங்கே கடலும் இருக்கவில்லை.