YouVersion Logo
Search Icon

வெளிப்படுத்தல் 14:7

வெளிப்படுத்தல் 14:7 TCV

அவன் உரத்த குரலில், “இறைவனுக்கு பயப்படுங்கள், அவருக்கே மகிமையைக் கொடுங்கள். ஏனெனில், அவர் நியாயத்தீர்ப்பு கொடுக்கும் வேளை வந்துவிட்டது. வானங்களையும், பூமியையும், கடலையும், நீரூற்றுகளையும் படைத்தவரையே ஆராதனை செய்யுங்கள்” என்று சொன்னான்.

Free Reading Plans and Devotionals related to வெளிப்படுத்தல் 14:7