YouVersion Logo
Search Icon

வெளிப்படுத்தல் 10:1

வெளிப்படுத்தல் 10:1 TCV

பின்பு இன்னொரு வல்லமையுள்ள இறைத்தூதன் பரலோகத்திலிருந்து கீழே வருவதை நான் கண்டேன். அவன் மேகத்தை உடையாக அணிந்திருந்தான். அவனுடைய தலைக்கு மேலாக, ஒரு வானவில் இருந்தது. அவனுடைய முகம் சூரியனைப் போலவும் அவனுடைய கால்கள் நெருப்புத் தூண்களைப் போலவும் இருந்தன.

Free Reading Plans and Devotionals related to வெளிப்படுத்தல் 10:1