YouVersion Logo
Search Icon

எண்ணாகமம் 13:32

எண்ணாகமம் 13:32 TCV

அவர்கள் தாம் ஆராய்ந்து அறிந்து வந்த நாட்டைப்பற்றி இஸ்ரயேலர் மத்தியில் பிழையான செய்தியைப் பரப்பினார்கள். நாங்கள் ஆராய்ந்து அறிந்து வந்த நாடு அங்கு வாழ்கிறவர்களை அழித்தொழிக்கும் நாடு. நாங்கள் அங்கு கண்ட மக்களும் உருவத்தில் பெரியவர்கள்.

Video for எண்ணாகமம் 13:32

Free Reading Plans and Devotionals related to எண்ணாகமம் 13:32