YouVersion Logo
Search Icon

யாத்திராகமம் 21:23-25

யாத்திராகமம் 21:23-25 TCV

அவளுக்குக் கடுமையான காயமேதும் ஏற்பட்டால், உயிருக்குப்பதில் உயிரை நீங்கள் எடுக்கவேண்டும். கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், கைக்குக் கை, காலுக்குக் கால், சூட்டுக்குப் பதில் சூடும், காயத்துக்குப்பதில் காயமும், தழும்புக்குப்பதில் தழும்புமாக தண்டிக்கப்பட வேண்டும்.

Free Reading Plans and Devotionals related to யாத்திராகமம் 21:23-25