YouVersion Logo
Search Icon

1 சாமுயேல் 16:13

1 சாமுயேல் 16:13 TCV

உடனே சாமுயேல் எண்ணெய்க் கொம்பை எடுத்து அவன் சகோதரர் முன்னிலையில் அவனை அபிஷேகம் பண்ணினான். அந்த நாள் தொடக்கம் யெகோவாவின் ஆவியானவர் தாவீதின்மேல் வல்லமையுடன் இறங்கியிருந்தார். அதன்பின் சாமுயேல் எழுந்து ராமாவுக்கு திரும்பிப்போனான்.

Free Reading Plans and Devotionals related to 1 சாமுயேல் 16:13