YouVersion Logo
Search Icon

1 பேது 1:15-16

1 பேது 1:15-16 IRVTAM

உங்களை அழைத்தவர் பரிசுத்தராக இருக்கிறதுபோல, நீங்களும் உங்களுடைய நடக்கைகள் எல்லாவற்றிலும் பரிசுத்தமாக இருங்கள். நான் பரிசுத்தர், ஆகவே, நீங்களும் பரிசுத்தமாக இருங்கள் என்று எழுதியிருக்கிறதே.

Free Reading Plans and Devotionals related to 1 பேது 1:15-16